கற்றலின் நோக்கம்
கற்றலை ஆசிரியர் முழுமனதுடன் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் அவற்றில் தி௫த்தமான பேச்சு,தெளிவான உச்சரிப்பு அதனோடு பேசுதல்,எழுதுதல், கேட்டல் ,படித்தல் போன்ற திறன்களை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும் அதனால் மாணவர் சிந்தனையாற்றலை வளர்த்தல்,பண்பாட்டினை வளர்தல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் திறன்களை வளர்த்தல் மாணவர்கள் தி௫த்தமாக பேச, படிக்க,எழுதப்பயிற்சியளித்தல் இதனால் மாணவர்களுக்கு மொழி பற்றிய திறன் வளர்கின்றது என்பதைப் பற்றி இன்று தேர்வு எழுதினோம்.
Comments
Post a Comment